"பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை" - பியூஸ் மனைவி குற்றச்சாட்டு

"பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை" - பியூஸ் மனைவி குற்றச்சாட்டு
பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை - பியூஸ் மனைவி குற்றச்சாட்டு
x
சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என அவரது மனைவி மோனிகா குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் தமது கணவரை பொய் வழக்கில் போலீசார் கைது செய்திருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சவாலோடு எதிர்கொள்வோம் எனவும் பியூஸின் மனைவி மோனிகா கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்