ஜாபர் - அமீர் பின்னணி...சாதிக் வழக்கறிஞர் சொன்ன பாயிண்ட்

x

ஜாபர் - அமீர் பின்னணி...சாதிக் வழக்கறிஞர் சொன்ன பாயிண்ட்

ஜாபர் சாதிக்கிற்கும் இயக்குநர் அமீருக்கும் தமிழ் திரையுலகில் தொழில் ரீதியாக மட்டுமே பழக்கம் இருந்ததாகவும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்திற்கான சம்பளமாகத்தான் ஜாபர் சாதிக்கிடம் இருந்து அமீர் பணம் வாங்கினார் என்றும் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீமிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணை முடிவில் அவருக்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையெனக் கூறி அதிகாரிகள் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்