இது "காத்துவாக்குல ரெண்டு காதல்" நேரம்... அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள்...

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
x
இது "காத்துவாக்குல ரெண்டு காதல்" நேரம்... அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள்...

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடப்பில் வருகிற 28ம் தேதி படம் ரிலீசாகிறது. ஏற்கனவே அனிருத் இசையில் TWO TWO பாடல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், "டிப்பம் டப்பம்" பாடல் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்