பாராட்டிய ரஜினி...நெகிழ்ந்த விக்ரம்பிரபு

'டாணாக்காரன்' படத்தில் தனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டிதை குறிப்பிட்டு விக்ரம் பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
x
'டாணாக்காரன்' படத்தில் தனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டிதை குறிப்பிட்டு விக்ரம் பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜெய்பீம் வில்லன் தமிழ் இயக்கத்தில், விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ள டாணாக்காரன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அழைத்து தனது நடிப்பை பாராட்டியதாக நடிகர் விக்ரம்பிரபு மகிழ்ந்துள்ளார். கனவில் கூட நினைத்து பார்க்க முடியாததை சாதித்ததை போன்று உணர்வதாக நெகிழ்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்