நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

புல்லாங்குழலையும், கால்பந்தையும் வைத்து விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
x
நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

புல்லாங்குழலையும், கால்பந்தையும் வைத்து விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இரண்டு பேரிடமும் காற்று இருக்க, உன்னை மட்டும் ஏன் முத்தமிடுகிறார்கள் என கால்பந்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு தான் சுயநலமாக இல்லாமல், காற்றை இசையாக தருவதால் தன்னை முத்தமிடுவதாகவும், ஆனால் சுயநலத்துடன் காற்றை உள்ளேயே வைத்திருப்பதால் உன்னை மிதிப்பதாக கால்பந்திடம் புல்லாங்குழல் கூறியதாகவும் குட்டி ஸ்டோரியை விஜய் பகிர்ந்தார். மக்களும் சுயநலமின்றி அனைவருக்கும் உதவ வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்