விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் 'பீஸ்ட்' டீம் பயணம்!

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நெல்சன், பூஜா ஹெக்டேவை நடிகர் விஜய் ஜாலி ட்ரிப் அழைத்து சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
x
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் 'பீஸ்ட்' டீம் பயணம்!

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நெல்சன், பூஜா ஹெக்டேவை நடிகர் விஜய் ஜாலி ட்ரிப் அழைத்து சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரோல்ஸ் ராய்ஸில் பயணிக்க வேண்டும் என இயக்குனர் நெல்சன், பூஜா ஹெக்டே, உள்ளிட்டவர்கள் ஆசைப்பட்டு நடிகர் விஜயிடம் கேட்டுள்ளனர். அதற்கு உடனடியாக ஓகே சொன்ன விஜய், "வாங்க இப்பவே போலாம்" என அழைத்து சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்