முதல்வருடன் விஜய் ! - விதிகளை மீறி 'பீஸ்ட்' பேனர்கள் - வெடித்தது சர்ச்சை!

புதுச்சேரியில் விதிகளை மீறி முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
x

ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் வெளியாகும் நிலையில், புதுச்சேரில் ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் பேனர்களை அமைத்தும், சுவர்களில் வர்ணம் பூசியும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் இருக்கும் புகைப்பட பேனர்கள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்