விஜய்க்கு ஜோடியான குஷியில்... ராஷ்மிகா போட்ட "துள்ளல்" ட்வீட்

தளபதி 66 படத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து நடிப்பதும், நடனமாடப்போவதும் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இணைவது மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ள இயக்குனர் வம்சி, படப்பூஜை வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்