"மியூசிக் போட தான் பிடிக்கும்" யுவன் சங்கர் ராஜா நச் பதில்..

ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத் தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
x
ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத் தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி , நடிகர் பிரகாஷ்ராஜ் , நடிகை ராதிகா , நடிகர் விமல் , கலையரசன் , இயக்குநர்கள் வெற்றிமாறன் , அமீர் , வசந்தபாலன் , இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்