தொடங்கியது "தளபதி 66" படப்பிடிப்பு....அடுத்தடுத்து விஜய் படங்களின் அப்டேட்!

நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
x
தொடங்கியது "தளபதி 66" படப்பிடிப்பு....அடுத்தடுத்து விஜய் படங்களின் அப்டேட் .

நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான வம்சியுடன் விஜய் கைகோர்த்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், சரத்குமாரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட பூஜையில் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்