அதிரிபுதிரி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் - "நாட்டு நாட்டு" ஸ்டெப் போட்ட ராஜமௌலி!

RRR திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
x
RRR திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. RRR திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை விநியோகம் செய்திருத்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஐதராபாத்தில் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் ராஜமவுலி நடனமாடி உற்சாகமடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்