விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விபத்தில் சிக்கியுள்ளார்.
x
விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விபத்தில் சிக்கியுள்ளார். மும்பை காலாபூர் அருகே விபத்தில் சிக்கிய நடிகைக்கு, தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். உயிரே படத்தில் இடம்பெற்ற தையா தையா பாடலில் சாருக்குடன் நடனம் ஆடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் மலைக்கா அரோரா.

Next Story

மேலும் செய்திகள்