தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் புதிய படம் "டைகர் நாகேஸ்வர ராவ்" போஸ்டர் ரிலீஸ்

தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் PAN INDIA படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் புதிய படம் டைகர் நாகேஸ்வர ராவ் போஸ்டர் ரிலீஸ்
x
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் PAN INDIA படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. டைகர் நாகேஸ்வர ராவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்குமார் இசையுடன் படக்குழு வெளியிட்டுள்ள மோஷன் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்