ராஜமௌலியை UNFOLLOW செய்த ஆலியா பட்! - காரணம் இதுதானா ?

நடிகை ஆலியாபட், இயக்குனர் ராஜமௌலியை டிவிட்டர் பக்கத்தில் அன்-பாலோ செய்துள்ளார்.
x
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் நடித்திருந்த ஆலியாபட், இயக்குனர் ராஜமௌலியை டிவிட்டர் பக்கத்தில் அன்-பாலோ செய்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் தனக்கு மோதிய முக்கியத்துவம் அளிக்கப்படாத அதிருப்தியிலேயே ஆலியாபட், ராஜமெளலியை அன்-பலோ செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்