'ராதே ஷ்யாம் ' ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு ! || Thanthi Tv

பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
x
பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்த இத்திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்