"தேர்தலில் நின்று பார் என சொன்னார்கள்... அதனால் போட்டியிட்டேன்" - நடிகர் விஷால்

"எல்லாமே தற்செயலாக நடந்தது"..பொது செயலாளராக ஆவேன் என நினைக்கவில்லை..
x
"எல்லாமே தற்செயலாக நடந்தது"..பொது செயலாளராக ஆவேன் என நினைக்கவில்லை..தேர்தலில் நின்று பார் என்றனர்...இதனால் போட்டியிட்டேன்.
நடிகர் சங்க கட்டிடம் நிச்சயம் கட்டப்படும்.நடிகர் சங்கத்திற்கு முதலில் கட்டிடம் கட்டுவது தான் முக்கியப்பணி என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்