ஒரு சூரியன் மாதிரி, ஒரே ஒரு இளையராஜா தான் - இளையராஜா பேச்சு

இசைஞானி இளையராஜா இசையில் உருவான காதல்செய் திரைப்படத்தின் இசை மட்டும் டீசர் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
x
இசைஞானி இளையராஜா இசையில் உருவான காதல்செய் திரைப்படத்தின் இசை மட்டும் டீசர் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா ஒரே ஒரு இளையராஜா ஒரே ஒரு வாசு ,ஒரே ஒரு பாரதிராஜா தான் எனவும் "திருவேறு தெள்ளியது வேறு" என குறளைப்பாடி ஒரு சூரியன் மட்டுமே இருக்க முடியும் வேறு சூரியன் ஏன் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்