நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
x
விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தலைவர் பதவி : நாசர் - 710, பாக்யராஜ் - 510 வாக்குகள்

பொதுச்செயலாளர் பதவி : விஷால் - 840, ஐசரி கணேஷ் - 560 வாக்குகள்

பொருளாளர் பதவி : கார்த்தி - 1,140, பிரசாந்த் - 640 வாக்குகள் 

பாண்டவர் அணி துணைத் தலைவர்கள் பதவி : பூச்சி முருகன் - 510, கருணாஸ் போட்டி - 500 வாக்குகள் 

சுவாமி சங்கரதாஸ் அணி துணைத் தலைவர்கள் பதவி : குட்டி பத்மினி - 420, உதயா - 370 வாக்குகள்

Next Story

மேலும் செய்திகள்