"மக்களிடம் உள்ள கோபம், எனக்கும் உள்ளது"; "அதனால் தான் இந்த படம் எடுத்தேன்"

எதற்கும் துணிந்தவன் படம் எதற்காக எடுக்கப்பட்டதோ, அது மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
x
எதற்கும் துணிந்தவன் படம் எதற்காக எடுக்கப்பட்டதோ, அது மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்