கள்ளன் படத்திற்கு எதிர்ப்பு - இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

கள்ளன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
கள்ளன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள கள்ளன் திரைப்படம் குறிப்பிட்ட சமூக மக்களை களங்கப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்