பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - புதிய காருக்கு சிறப்பு பூஜை

பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - புதிய காருக்கு சிறப்பு பூஜை
x
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர், சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு திடீர் வருகை தந்தனர். இருவரும் இணைந்து தாங்கள் வாங்கியுள்ள புதிய காருக்கு, கோவிலில் பூஜை செய்தனர். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்