முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்திய மாரி செல்வராஜ், பகத் பாசில்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வரை, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
x
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வரை, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது நடிகரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்