சாதனை படைத்த 'தலைவர்169' அறிவிப்பு வீடியோ

நடிகர் ரஜினியின் 169வது திரைப்படம் குறித்த வீடியோ யூடியூப் தளத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து உள்ளது.
x
நடிகர் ரஜினியின் 169வது திரைப்படம் குறித்த வீடியோ யூடியூப் தளத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து உள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்தின் 169வது திரைப்படம் உருவாக உள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனம் யூடியூப் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  இந்நிலையில், இந்த வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்