'டெடி' கூட்டணியில் ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ஆர்யாவின் "கேப்டன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
டெடி கூட்டணியில் ஆர்யாவின் கேப்டன்  படப்பிடிப்பு நிறைவு
x
நடிகர் ஆர்யாவின் "கேப்டன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வரும் கேப்டன் திரைப்படம், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய நிலையில்,  தற்போது நிறைவடைந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்