நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
x
இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் 2 கொரோனா அலைகளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் இந்த முறை மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுமாறும் குஷ்பு கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்