அரவிந்த்சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி
பதிவு : ஜனவரி 05, 2022, 04:23 PM
மாற்றம் : ஜனவரி 05, 2022, 04:55 PM
அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகவுள்ள ரெண்டகம் படத்தின் டீசரை நடிகர் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகவுள்ள ரெண்டகம் படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் வெளியாகிறது. ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ்  நிறுவனமும் இணைந்து தாயாரித்துள்ளது. ரெண்டகம் பட டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

16 views

பிற செய்திகள்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.

6 views

லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" - டப்பிங் உரிமை விற்பனையில் சாதனை

இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" திரைப்படத்தின், இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை படைத்துள்ளது.

101 views

பிரபுதேவாவின் 'ரேக்ளா' - டைட்டில் லுக் வெளியீடு

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

32 views

அசோக் செல்வன் நடிக்கும் 'ஹாஸ்டல்'- வீடியோ பாடல் வெளியீடு

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

3 views

அமலா நடிப்பில் உருவாகியுள்ள 'கணம்' படத்தின் அம்மா பாடல் வெளியீடு

நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடிப்பில் உருவாகியுள்ள "கணம்" படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

63 views

தனுஷ், தெருக்குரல் அறிவு இணைந்துள்ள பாடல் வெளியீடு

தனுஷ் நடித்துள்ள "மாறன்" திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.