ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்
பதிவு : அக்டோபர் 01, 2021, 06:56 PM
நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.
நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது. காட்டு புலி நடமாட்டம், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கதையம்சமாக கொண்ட ஷெர்னி என்ற திரைப்படம், கடந்த ஜூன் மாதம், ஓடிடியில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவான இந்த படத்தில் காட்டுப்புலி ஊருக்குள் புகுந்து மனிதர்களை கொல்வது போன்ற காட்சி, தற்போது மசினக்குடியில் நிஜத்தில் அரங்கேறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

787 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

735 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

95 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

38 views

பிற செய்திகள்

மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் - வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

850 views

மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் - வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

66 views

புதிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் - வெளியான 'AGP' பர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள 'ஏஜிபி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

294 views

நடிகர் நெடுமுடி வேணு மறைவு - வயது 73.. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்

நடிகர் நெடுமுடி வேணு மறைவு - வயது 73.. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்

38 views

மலையாள நடிகர் நெடுமுடி வேணு இறப்பு - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் நல பாதிப்பால் காலமானார்.

111 views

புதிய திரைப்படம் "கோல்மால்" - ஜீவா, சிவா இணைந்து நடிப்பு

கோல்மால் என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.