சிம்புவின் மாநாடு பட டிரைலர் எப்போது? - சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சிம்புவின் மாநாடு பட டிரைலர் எப்போது? - சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம்
x
சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம், தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் டிரைலர் குறித்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று தேதி அறிவிக்கப்படும் என்று, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். இது தொடர்பாக "Trailer On The Way" என்று, நடிகர் சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்