ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்
x
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை மறுதினம், தங்கள் தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்து உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்