லைக்குகளை குவிக்கும் அனுபமாவின் புதிய வீடியோ

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.
லைக்குகளை குவிக்கும் அனுபமாவின் புதிய வீடியோ
x
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது. மலையாளத்தில் பிரேமம் படம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைந்த அனுபமா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மலரை முகத்தில் தூவிவிட்டு குழந்தை தனமாக சிரிக்கும் அனுபமாவின் ரியாக்சனுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்