அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் ஆர்யா - 2 படங்களில் வில்லனாக நடிக்கும் ஆர்யா

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் ஆர்யா - 2 படங்களில் வில்லனாக நடிக்கும் ஆர்யா
x
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் எனிமி படத்திலும் ஆர்யா வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்