நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் : "தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" - மாநகர காவல் ஆணையர் தகவல்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் : தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது - மாநகர காவல் ஆணையர் தகவல்
x
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், ஆதாரங்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
Next Story

மேலும் செய்திகள்