ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது - சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது.
ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது - சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து
x
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது. இன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்த‌த்தில் 4.32 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 'அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சவன் சைலன்டா தான் இருப்பான்' என்ற சிம்புவின் பஞ்ச் வசனத்துடன் தொடங்கும் டீசர், ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது. ஈஸ்வரன் படம் வரும் பொங்கலுக்கு, திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பு சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்