ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - சிம்புவின் வேகத்தால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் தன்னுடைய டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - சிம்புவின் வேகத்தால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
x
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் தன்னுடைய டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் மிக குறுகிய நாளில் எடுத்து முடிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தனது டப்பிங் பணி முடிவடைந்துள்ளதாக சிம்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்