3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் "குயிட் பண்ணுடா" - யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம்

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "குயிட் பண்ணுடா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.
3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் குயிட் பண்ணுடா - யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம்
x
மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "குயிட் பண்ணுடா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. அனிருத் பிறந்தநாளையொட்டி, நேற்று முன் தினம் வெளியான இந்த பாடல் தற்போது வரை 20 லட்சத்து 90 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும், வெளியான தினத்தில் இருந்தே "குயிட் பண்ணுடா" பாடல் யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்