விஜய் சேதுபதியின் லாபம் பட டிரெய்லர் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எஸ்பி ஜனநாதன் லாபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதியின் லாபம் பட டிரெய்லர் வெளியீடு
x
விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எஸ்பி ஜனநாதன் லாபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதியுடன் சுருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்