ஜாக்குலினுக்கு சல்மான் வழங்கிய பிறந்தநாள் பரிசு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் "கிக்" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயின் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜாக்குலினுக்கு சல்மான் வழங்கிய பிறந்தநாள் பரிசு
x
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் "கிக்" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயின் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  2014ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகத்தில் நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை, படத் தயாரிப்பு நிர்வாகம் ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சல்மான் கானும் உறுதிப்படுத்தி உள்ளார். பிறந்தநாளன்று கிடைத்த இந்த அறிவிப்பு தமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்