துல்கர் சல்மானின் புதிய படம் அறிவிப்பு

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க உள்ளார்.
துல்கர் சல்மானின் புதிய படம் அறிவிப்பு
x
ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி, இந்த புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. "ராணுவ வீரன் ராம் - போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார். வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்