கிடாரி, குயின் இயக்குனருடன் மீண்டும் பணியாற்றுவேன் - சசிகுமார்

கிடாரி திரைப்படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கிடாரி, குயின் இயக்குனருடன் மீண்டும் பணியாற்றுவேன் - சசிகுமார்
x
கிடாரி திரைப்படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு  இவ்வாறு அவர் பதில் கூறியுள்ளார். பிரசாத் முருகேசன் , கவுதம் மேனனுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்