விரைவில் கூட்டணி சேரும் சிம்பு, மிஷ்கின்

நடிகர் சிம்புவிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், விரைவில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.
விரைவில் கூட்டணி சேரும் சிம்பு, மிஷ்கின்
x
நடிகர் சிம்புவிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், விரைவில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார். சிம்பு தமது சகோதரர் போல என்றும் குறிப்பிட்ட அவர், சினிமாவை நேசிக்கும் கலைஞன் சிம்பு என்றும் பாராட்டியுள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்