மார்ச் 22-ல் வெளியாகிறது "மாஸ்டர்" டிரெய்லர்

மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
மார்ச் 22-ல் வெளியாகிறது மாஸ்டர் டிரெய்லர்
x
மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில்,  வருகிற 22 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்