வைரலாகும் அஜீத்தின் புதிய தோற்றம்...

நடிகர் அஜீத்துக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், அவர் எப்படி இருக்கிறார் என்ற கவலையில் அவரது ரசிகர்கள் இருந்தனர்.
வைரலாகும் அஜீத்தின் புதிய தோற்றம்...
x
நடிகர் அஜீத்துக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், அவர் எப்படி இருக்கிறார் என்ற கவலையில் அவரது ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்