அஜீத்தின் மைத்துனர் நடிக்கும் திரௌபதி : புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

நடிகர் அஜீத்தின் மைத்துனரான ரிஷி ரிச்சர்ட் நடித்துள்ள 'திரௌபதி ' திரைப்படம் வரும் 27 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
அஜீத்தின் மைத்துனர் நடிக்கும் திரௌபதி : புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு
x
நடிகர் அஜீத்தின் மைத்துனரான ரிஷி ரிச்சர்ட் நடித்துள்ள 'திரௌபதி ' திரைப்படம் வரும் 27 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினரால் யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், புதிய வீடியோ ஒன்றை  படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர்கள் சிலர் சாதிச் சங்க உடையணிந்து தற்காப்புக் கலை பயிற்சி எடுக்கும் விதமான காட்சி இடம்பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்