சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளைமுன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
x
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளைமுன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்