சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் லுக்...

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் , மாளவிகாவுடன் படப்பிடிப்பில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் லுக்...
x
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் , மாளவிகாவுடன் படப்பிடிப்பில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் விஜய், தாடி, மீசையை நறுக்கியவாறு உள்ளார். இதனால், இந்த தோற்றத்தில் தான் மாஸ்டர் படத்தில் விஜய் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்