"பட்டாஸ்" - ஜன.15 ல் திரைக்கு வருகிறது
பதிவு : ஜனவரி 10, 2020, 08:22 PM
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி  திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு ' யு ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுசுக்கு ஜோடியாக  மெஹரின் பிரிசாண்டா மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.  வர்மக் கலையை  மையமாக வைத்து உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில்  தனுஷ் அப்பா , மகன் என இரு வேடங்களில்   நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

350 views

பிற செய்திகள்

"நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போக ஐசரி கணேஷ் தான் காரணம்" - பூச்சி முருகன்

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் அணியினர் அறிவித்துள்ளனர்.

4 views

நடிகர் ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கலான மனு வாபஸ்

பெரியாரை அவமதித்ததாக நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

94 views

"வானம் கொட்டட்டும்" படத்தின் டிரைலர் வெளியீடு - மணிரத்னம், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு

மணிரத்னம் தயாரித்துள்ள "வானம் கொட்டட்டும்" படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

17 views

"பட்டாஸ்" வசூல் ரூ.25 கோடி - தயாரிப்பு நிறுவனம் தகவல்

"பட்டாஸ்" திரைப்படம் தற்போது வரை 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

738 views

"பட்டாஸ்" சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா

"பட்டாஸ்" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

247 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.