விஜய் நடிக்கும் 64வது படத்தின் பெயர் 'மாஸ்டர்'

லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜய்யின் 64வது படத்திற்கு 'மாஸ்டர்' என பெரிடப்பட்டுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய் நடிக்கும் 64வது படத்தின் பெயர் மாஸ்டர்
x
லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜய்யின் 64 வது படத்திற்கு 'மாஸ்டர் ' என பெரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் தலைப்புடன் கூடிய  முதல் காட்சி போஸ்டரை படக்குழுவினர் தற்போது  வெளியிட்டுள்ளனர். 'மாஸ்டர்' எனும் பெயரை படக்குழு விஜய்யின் 64 வது படத்திற்கு சூட்டியுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும்  விஜய் -64 படத்தில் நடிகர் விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ' மாஸ்டர் ' என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்