பழனியில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் படப்பிடப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி மலைக்கோயிலுக்கு சென்றார்.
பழனியில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் படப்பிடப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்,  தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி மலைக்கோயிலுக்கு சென்றார்.  அவரை பார்த்தவுடன் படமெடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் திரண்டனர்.  இதனைத்  தொடர்ந்து நடிகர் தனுஷை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்,  தரிசனம் முடிந்ததும் வேறு வழியாக ரோப் கார்  மூலம் அவரை கழே அழைத்து வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்