ரஜினியை சந்தித்த விஜய் பட இயக்குனர்
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:35 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ளது.  இந்நிலையில் கைதி மற்றும் தளபதி 64 பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,  நடிகர் ரஜினியை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

761 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

48 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

40 views

பிற செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

திருப்பதி திருமலையில், லட்டுக்கு பூந்தி செய்யும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமானது.

12 views

"நாளை மழை பெய்தால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை" - வனத்துறையினர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

14 views

"உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக விரும்பவில்லை" - முத்தரசன்

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுகவுக்கு விருப்பமில்லை என்பதால் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

128 views

ஜவுளி வியாபாரி வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளை போன விவகாரம் - மாமனார், மருமகள் அரங்கேற்றிய நாடகம்

கன்னியாகுமரி அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் மாமனார் மருமகள் அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்துள்ளது.

487 views

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.

64 views

"தெலுங்கானா என்கவுன்டரை ஆதரித்து திருப்பூர் ஆட்சியர் டுவிட்" - "ஆட்சியரின் கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை"

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.