விஷாலின் புதிய படத்தில் கதாநாயகி ரிது வர்மா
பதிவு : டிசம்பர் 02, 2019, 09:17 PM
துப்பறிவாளன் - டூ மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் விஷால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
துப்பறிவாளன் - டூ மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் விஷால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், ஹீரோயினாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷன்
நடிகை ரிது வர்மா நடிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர், தனுஷின் வேலை இல்லா பட்டதாரி - டூ  படத்தில் சிறிய ரோலிலும், கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2135 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

767 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

257 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

150 views

பிற செய்திகள்

இலங்கை, பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் : நாளை ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் துவக்கம்

குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளது.

0 views

ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 views

கிறிஸ்துமஸ் தாத்தாவை கேலி செய்து ஆடை : மன்னிப்பு கோரியது வால்மார்ட் நிறுவனம்

கிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

6 views

நாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

10 views

"திமுக உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?" - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கம்

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயம் காரணமாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளதாக பாமக இளைஞர் அணி தலைவ​ர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

6 views

உலக சாதனை படைத்தது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழக சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கு கணினி திறன் மேம்பாட்டு பயற்சி அளித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.